new-delhi பாஜகவிடமிருந்து தில்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி! நமது நிருபர் டிசம்பர் 7, 2022 15 ஆண்டுகளாக பாஜகவிடமிருந்த தில்லி மாநகராட்சியை, தற்போது ஆம் ஆத்மி கைப்பற்றி உள்ளது.